Cancer Killed Apple’s Steve Jobs
1,230 total views
ஆப்பிள் நிறுவனத்தின் “Steve Jobs” இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார். iPod, iPhone, iPad , Mac என உலகில் பலராலும் விரும்பப்பட்ட தயாரிப்புகள் இவரின் எண்ணத்தில் உருவானவையே. MicroSoft , Google என உலகின் பல நிறுவனங்களுக்கு சவாலாக இருந்தவர்.
கடந்த மாதம் தான் தனது உடல்நிலை காரணமாக தமது CEO பதவியிலிருந்து விலகினார். தற்போது Apple நிறுவனம் Tim Cook என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. பல வருடங்களாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார் Steve.
25 வருடங்களுக்கு முன்னரே BillGatesம் SteveJobsம் நண்பர்கள், பின்னர் தொழில்முறை எதிரிகள். Steve அவர்களின் மறைவிற்கு Billgates, Obama, Spielberg போன்ற அமெரிக்க மற்றும் உலகின் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
SteveJobsன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக Apple.com அவரின் முழுபபக்க புகைப்படத்தை 1955 முதல் 2011 வரை என வெளியிட்டுள்ளது. Google.com முகப்பிலும் இச்செய்தி பிரசுரிக்ககப்பட்டுள்ளது.
Steveன் ஆத்மா சாந்தி அடைய Techதமிழ் சார்பாக வேண்டுகிறோம்.
Comments are closed.