ஜிமெயிலில் இருபத்திதைந்தாயிரம் முகவரிகள்(Contacts) வரை சேமிக்க
1,983 total views
ஜிமெயில் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு முக்கிய காரணமே, மற்ற மின்னஞ்சல் சேவைகளைக் காட்டிலும் இதிலுள்ள அதிகப்படியான வசதிகளும், புதிதுபுதிதாக பல வசதிகளை வழங்கிவரும் கூகுளின் சேவையுமே ஆகும்.
ஜிமெயிலை அனைவரும் ஒரே விதத்தில் பயன்படுத்துவதில்லை.நமது ஜிமெயில் அக்க்கவுண்ட் வழியாகவே நமது முகவரி, மொபைல் எண், பெர்சனல் தகவல்களை நம்மால் சேமிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே . தற்ப்போது வசதிகள் மேம்பதப்பட்டுள்ளது
தற்போது ஜிமெயில் உபயோகிக்கும் அனைவரும் புதிய வசதிப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கின் முகவரிகள் பகுதியில்(Contact Lists) 25000 முகவரிகள் வரை சேமித்து கொள்ளலாம்.
முன்பு ஒரு தனி முகவரியின் அளவு 32KB தான் இருக்க வேண்டும் இது பெரும்பாலானவர்களுக்கு போதுமானதாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இந்த அளவு போத வில்லை.
இதை கருத்தில் கொண்டு ஒரு தனி முகவரியின் அளவை 128KB அளவாக உயர்த்தி உள்ளது. ஆகவே அனைவரும் ஜிமெயிலின் இந்த அறிய வசதிகளை அறிந்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Comments are closed.