சக்தி வாய்ந்த Battery கண்டுபிடிப்பு

60

 260 total views,  2 views today

15 நிமிடம் மட்டுமே  charge செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடிய கைபேசி battery  ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறைந்த நேரம் charge செய்து அதிக நேரம் பயன்பாட்டில் இருக்ககூடிய battery தயாரிப்பில் வடமேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் இந்த செல்போன், ஐபோனில் பயன்படுத்தப்படும் வீரியம் கூடிய லித்தியம் ஐயன் batteryயை கண்டுபிடித்தனர்.

இது தற்போது நடைமுறையில் உள்ள செல்போன் battery தொழில்நுட்பத்தைவிட 10 மடங்கு சக்திவாய்த்தது. இதை தொடர்ந்து electric car மற்றும் பல பயன்பாட்டுக்கான சக்தி வாய்ந்த batteryகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வகை batteryகள் அடுத்த 3 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும் என்று பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Comments are closed.