Nano Washing Machine

273

 587 total views

நம் ஆடைகளை எளிதாக சுத்தம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட சலவை இயந்திரம் தற்போது மிகச்சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பை வைடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 180 கிராம் எடையை கொண்டுள்ள இந்த சலவை இயந்திரமானது எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடுயும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

ஓரே தடவையில் 2 தொடக்கம் 3 லீட்டர் வரையிலான நீரை பயன்படுத்த முடிவதுடன் சலவை தூள்கள் போன்றனவற்றை பயன்படுத்தி 20-40 நிமிடங்களில் சலவை செய்ய முடியும். இவை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் சந்தைப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலவை இயந்திரத்தின் சந்தை விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

You might also like

Comments are closed.