ஆளில்லா உளவு விமானம்
1,212 total views
ஆளில்லாமல் வேவு பார்க்கும் விமானம் கண்டுபிடிக்கப்பட்டு ள் ள து. இது நான்கு நாட்கள் வரை ஆகாயத்தில் இருந்து பூமியின் நிழல் படங்களை எடுத்து தகவல் மையததுக்கு அனுப்பும் வல்லமை படைத்தது என தெரிவிக்கின்றனர். Hydrogen வாயுவினால் இது இயங்கும். நிலப்பரப்பிலிருந்து 65000அடி உயரம் வரை ஆகாயத்தில் பறக்கும். இதனை Californiaவில் உள்ள எட்வர்ட் விமான நிலையத்தில் இதன் சோதனை செய்ய இருக்கின்றனர்.
Comments are closed.