பதினாறு மெகா பிக்சல் காமிரா கொண்ட சோனி எக்ஸ்பிரியா XA :
895 total views
சோனி மொபைல் நிறுவனம் தயாரித்துள்ள சோனி எக்ஸ்பிரியா XA மொபைலானது 16 மெகாபிக்சல் முன்காமிராவினையும் கொண்டுள்ளது. இது செல்பி பிரியர்களுக்கு ஏற்ற மொபைலாக இருப்பதால் இதனை “stylish selfie-cam masterpiece.” என கூறுகின்றனர். இதன் விற்பனை ஜூலையிலிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சங்கள்:
- 6-இன்ச்1080p திரை
- பிளாஸ் உடன் 16 மெகாபிக்சல் காமிரா
- 21.5- மெகாபிக்சல் கொண்ட பின் காமிரா
- 164.2 x 79.4 x 8.4mm, 190g
- MediaTek MT6755 ஆக்டா கோர் செயலி மற்றும் 3GB ராம்
- கருப்பு, வெள்ளை,லைம் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கும்.
- ஆபரேட்டிங் சிஸ்டம் :6.0
- பேட்டரி : 2700Mah
Comments are closed.