Windows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய
2,720 total views
நீங்கள் பயன்படுத்தும் கணினியின் தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்த ஒன்று.
Windows 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு சலித்திருக்கும். உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
கீழுள்ள இணைப்பில் அழுத்துவதன் மூலம் குறித்த தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு செய்து Download என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் கணினியில் சேமித்து பின் வழக்கமான முறையில் உங்கள் கணினியின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.
இணையதள முகவரி http://windows.microsoft.com/en-US/windows/downloads/personalize/themes
Comments are closed.