Wikipediaவில் ஒவ்வொரு நொடிக்கும் என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்ள – Wiki Stream
1,175 total views
Wikipedia என்பதற்கு பதில் தகவல்களின் களஞ்சியம் என்று இந்த தளத்தைக் கூறலாம். நமக்கு எதைப் பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமானால் இணையத்தில் வேறெங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்திற்கு சென்று தேடினால் நிச்சயம் அதற்க்கான பதில் கிடைக்கும். இந்த Wikipedia தளம் பல மொழிகளில் பல்வேறுத் தகவல்களை வழங்குகிறது. ஒவ்வொரு நிமிடதிறக்கும் பல நூற்றுக் கணக்கான புதிய தகவல்கள் பதிவேற்றப்படுகிறது. இந்த Wkipedia தளத்தில் ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கிறது. என்னென்ன புதிய தகவல்கள் பகிரப்படுகிறது என அறிய வேண்டுமா?

Comments are closed.