TuneUp Utilities 2012
கணினியை பாதுகாப்பதற்கு மிகவும் அற்புதமான படைப்பாக காணப்படுவதாக அமைகிறது இவ் மென்பொருள். இதனை பயன்படுத்தி கணினியை பல வழிகளில் பாதுகாக்கலாம். இதன் சிறப்பம்சங்களாவன கணினி ஆரம்பிக்கும் போது runஆக வேண்டிய கோப்புகளை தெரிவு செய்யலாம், கணினியில் தேவையில்லாத மென்பொருட்களை முழுவதுமாக அளிக்கலாம், கணினியை Defregment மற்றும் Disk Check போன்றவற்றை துள்ளியமாகவும் இலகுவாகவும் செய்யலாம், கணினியில் நீக்கப்பட்ட கோப்புகளை மீழ பெறலாம் மற்றும் மீழப் பெறாத வண்ணம் அளிக்கலாம், Registry-ஐ சுத்தம் செய்யலாம் மற்றும் Defragment செய்யலாம், இணையத்தின் வேகத்தை சோதித்து வேகத்தை அதிகப்படுத்த முடியும், கணினியை Backup எடுக்கலாம், உங்கள் கணினி Operating System-ல் ஏதும் பிரச்சனை இருப்பின் அதை சரிசெய்யலாம். இப்படி ஏகப்பட்ட சேவைகளுடன் வருகிறது.
இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்ய – http://www.tune-up.com/download/
Comments are closed.