உங்கள் பகிர்வை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்
831 total views
Track how many people visit your link when you share it. ஏதேனும் ஒரு இணையதளத்தையோ அல்லது உங்கள் இணைய பதிவையோ பகிர்ந்தால் , எத்தனை பேர் அதை படித்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் பின்வரும் வழிமுறையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
VIST www.goo.gl
இது google இலவசமாக கொடுத்துள்ள இணைய வசதி ஆகும். கீழுள்ளவாறு உங்களுடைய இணைய முகவரியை கொடுத்தால் . உங்களுக்கு ஒரு புது முகவரியை கொடுக்கும் .
அந்த புது முகவரியை உங்கள் நண்பர்களிடமோ , அல்லது வேறு இடத்திலோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
யாரேனும் அந்த முகவரியில் பர்த்துள்ளர்கள என்று அறிந்துகொள்ள , கீழுள்ளவாறு கொடுக்கவும்.
to know how many visited your link, do as follows. Type
Comments are closed.