உபயோகமுள்ள சிறந்த 5 ஐபேட் அப்ளிகேசன்ஸ்
1,199 total views
ஐபேட் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பலதரப்பட்ட அம்சங்கள், வசதிகள் கொண்ட ஐபேட்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஐபேட் வெளிவரத்தொடங்கிய காலங்களில் இருந்து, அவை எவ்வளவு தூரம் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் செயல்படும் என்ற சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் பல எழுந்தன. அவை அனைத்திற்கும் நல்ல விதமான பதில்களே ஓரளவுக்கு கிடைத்துள்ளன.
ஐபேட்களில் முக்கியமானவை அவைகளில் பயன்படுத்தப்படும் அப்ளிகேசன்ஸ். அதாவது நாம் அன்றாடம் தேவைக்கு பயன்படுத்துவது. அப்ளிகேசன்களில் பல வகைகள் உண்டு. பொழுதுபோக்கு சார்ந்த அப்ளிகேசன்ஸ் அவற்றுள் பிரபலமானவை. அவைகளை தாண்டி சிறந்த பலனுடைய அப்ளிகேசன்ஸ் பல இருக்கின்றது. அவற்றுள் உங்களுக்கு அவசியமான சிறந்த 5 அப்ளிகேசன்ஸ்.
Pages
Pages என்பது ஐபேட்ஸ்காக வடிவமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த word processor அப்ளிகேசன்.
இந்த அப்ளிகேசன் மூலம் ஆவனங்கள்,கடிதங்கள்,அறிக்கைகள் போன்றவற்றை எளிதாக உருவாக்கலாம். முன்னரே தயார்நிலையில் உள்ள டெம்ப்லேட்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமான வண்ணங்களில்,தோற்றங்களில் ஆவனங்களை உருவாக்கலாம். மேலும் Microsoft Word documentகளில் இருந்து இதற்கு ஆவனங்களை ஏற்றி எடிட் செய்திடலாம். உருவாக்கிய ஆவனங்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும். நீங்கள் பிரிண்ட் செய்ய விரும்பினால் Airprint உபயோகித்து பிரிண்ட் செய்யலாம். எடிட் செய்வதும் onscreen கீபோர்டு மூலம் எளிதாகிறது.
தேவையெனில் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் இணைத்து கொள்ளலாம். ஆவனங்களை pdf தோற்றத்திலும் சேமிக்க முடியும்.
இந்த அப்ளிகேசன் 51.3 MB அளவில் வருகிறது.
GoodReader

Keynote

Numbers
Number ஒரு சக்திவாய்ந்த Spreadsheet அப்ளிகேசன். இது ஐபேட்காக தயாரிக்கப்பட்ட Spreadsheet அப்ளிகேசன். இதில் 250க்க்கும் மேற்பட்ட Function௧ள் உள்ளன. கண்ணைகவரும் அட்டவணைகளும்,படங்களும், கொண்டு சிறந்த Spreadsheet௧ள் உருவாக்க முடியும். முன்னரே தயார் நிலையில் உள்ள டெம்ப்லேட்௧ள் கொண்டும் நாம் புதிய Spreadsheet௧ள் உருவாக்க முடியும்.மேலும் Microsoft Excel கோப்புகளையும் திறந்து பார்க்கமுடியும்.
ஒரு முறை நீங்கள் Spreadsheetஐ உருவாக்கிவிட்டீர்கள் எனில் நீங்கள் அதனை முழுத்திரையில் பார்க்க முடியும். மேலும் அதனை Airprint மூலம் பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
நீங்கள் ஒருமுறை இதனை பயன்படுத்திவிட்டால் நீங்கள் இத்தனை எப்போதும் விடமாட்டீர்கள்.
இந்த Number அப்ளிகேசன் 69.9 MB அளவில் வருகிறது.
Penultimate



Comments are closed.