இந்த செயலியை இணையமில்லாமலும் இயக்கலாம்:
920 total views
ஆன்றாய்டு செயலி என்றாலே அவையனைத்தையுமே இணையத்தின் உதவியோடே நாம் அணுக முடியும். ஆனால் இந்த செயலியைக் கொண்டு இணையத்தில் நாம் கால் டாக்சிகளை புக் செய்து கொள்ளலாம். இதற்காக பயனர்கள் எந்தவித டேட்டா கார்டுகளையும் போட்டு தங்கள் பணத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை.இது Gurgaon மற்றும் Faridabad ஆகிய மாகாணங்களில் தற்போது நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் இணையமில்லாமலே கால் டாக்சிகளை புக் செய்து கொள்ளலாம். இணையமில்லாமலே உபயோகிக்கலாம் என்பதால் இதனை அதிக பயனர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதன் வழியே பயனர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தி வியாபாரத்தை பெருக்குவதையே நோக்கமாக கொண்டுள்ளனர். இந்த செயலியை open செய்து BOOK பட்டனை press செய்ய வேண்டும். இணையமில்லாத நேரத்தில் இந்த செயலியில் இருப்பிடங்கள் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டு பயனர்களுக்கு அருகில் உள்ள கால் டாக்சிகளை புக் செய்கிறது. இந்நிறுவனம் இந்த சேவையை Noida மற்றும் Ghaziabad போன்ற மாநிலங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு புக்கிங்கிர்கும் 10ரூபாய்க்கு 4km வரையிலும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளனர்.
Comments are closed.