கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்……

914

 1,644 total views

மைக்ரோசாப்ட்டின் ios  போனிற்கான   டிரான்ஸ்லேட்டர் செயலியினை இனி ஆப்லைனிலும் பெறலாம் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை மைக்ரோசாப்ட் தற்போது வெளியிட்டுள்ளது.  இந்த செயலியானது  ஏற்கனவே  ஆன்றாய்டில்  இருந்தது  குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐபோன் பயனர்களுக்கு   கூகுள் டிரான்ஸ்லேட்டர் சேவையானது  இணையத்தின் உதவியோடே செய்யப்பட்டிருந்தது. இனி டிரான்ஸ்லேட்டர் பேக்கேஜ் கொண்ட செயலியை டவுன் லோடு செய்து இணையமில்லாமலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 மைக்ரோசாப்ட்டின் டிரான்ஸ்லேட்டர் செயலியானது  கீழ்க்கண்ட  மொழிகளுக்கு ஆதரவு அளிக்கிறது.
download (7)
அரபு, போஸ்னியன் (லத்தீன்), பல்கேரியன், காடலான், சீனம், சீன பாரம்பரிய, குரோஷியன், செக், டேனிஷ், டச்சு, ஆங்கிலம், எஸ்தானியம், பின்னியம், பிரஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், ஹெய்டியன் கிரியோல், ஹீப்ரு, இந்தி மாங்க், ஹங்கேரியன், இந்தோனேஷியன், இத்தாலியன், ஜப்பனீஸ், Kiswahili, கிளிங்கன், கிளிங்கன் (piqaD), கொரிய, லேட்வியன், லிதுவேனியன், மலாய், மால்டிஸ் நார்வேஜியன், பாரசீக, போலந்து, போர்த்துகீசியம், க்வர்ரெடேரொ Otomi,, ரோமானிய, ரஷியன், செர்பியன் (சிரிலிக்) , செர்பியன் (லத்தீன்), ஸ்லோவாக், ஸ்லோவேனியன், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், தாய், துருக்கிய, உக்ரேனிய, உருது, வியட்நாம், வெல்ஷ், மற்றும் – டிரம் ரோல்.

You might also like

Comments are closed.