McAfee Anti Virus Plus 2012 மென்பொருள்
1,343 total views
நம் இன்டர்நெட்டில் உலவும் போதோ, ஏதேனும் download செய்யும் போதோ அல்லது USB drive மூலமாகவோ நம்மை அறியாமலே virus நம் கணினியில் புகுந்து கணினியில் வைத்திருக்கும் dataக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது. இந்த virusகளை அழிக்க பல anti virus sotfwareகளை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள virusகளை அளிப்பதில் McAfee Anti virus Plus 2012 என்ற மென்பொருளும் ஒன்று.
இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும். இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும். தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர். அதாவது McAfee Anti virus Plus 2012 ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அனைவருக்கும் வழங்கி உள்ளனர்.
- இந்த புதிய சலுகையை பெற முதலில் இந்த http://promos.mcafee.com/offer.aspx?id=334730&cid=991622 லிங்கில் click செய்து செல்லுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும் அதில் உள்ள GET STARTED NOW என்ற பட்டனை அழுத்தவும்.
- அந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு Register window open ஆகும். அதில் உங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Register செய்து கொள்ளுங்கள்.
- Register முடிந்ததும் உங்களின் கணினியின் window கீழே இருப்பதைப் போல இருக்கும். மற்றும் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு activation link அனுப்பி இருப்பார்கள் அந்த லிங்கில் கிளிக் செய்து Activate செய்து கொள்ளுங்கள்.
- ஈமெயில் ஆக்டிவேட் செய்தவுடன் படத்தில் காட்டியுள்ள Get My Trial என்ற பட்டன் மீது கிளிக் செய்யுங்கள்.
- உங்களுக்கு அடுத்த window open ஆகும். அதில் I Agree பட்டனை அழுத்தினால் முடிவில் உங்களுக்கு download பகுதி வரும்.
- இதில் மென்பொருளை எப்படி download செய்ய வேண்டும் எப்படி install செய்ய வேண்டும் என்ற தகவல்களை கொடுத்து இருப்பார்கள்.
- கீழே படத்தில் காட்டி இருக்கும் Download என்ற பட்டன் மீது கிளிக் செய்தால் அந்த McAfee Anti Virus Plus 2012 மென்பொருள் download ஆகும்.
Download டவுன்லோட் ஆகி முடிந்ததும் மென்பொருளை உங்கள் கணினியில் install செய்து ஆறு மாதத்திற்கு இலவசமாக உபயோகியுங்கள் .
Comments are closed.