Laptop Sound Decreasing Problem

580

 1,856 total views

by Prem Anand – City (None)

day by day my laptap sound is decresing……..i dont know y………………….

Answer:

பலர் தங்களின் லேப்டாப் ஒலிப்பெருக்கி நாளடைவில் ஒலி குறைந்து போவதை உணர்கிறார்கள். எனது லேப்டாப் அந்த பிரச்சனையை சந்தித்ததே இல்லை, ஒரேயடியாக செயலிழந்துவிட்டது.  🙂

ஒலிக் குறைவு ஏற்படும் காரணங்கள்,

1. அதிக மாசு
2. ஒலிச் சமமாக்கி அளவுகள்.
3. தரமற்ற அக ஒலி அட்டை.

தீர்வுகள்:

1. ஒரு தொழில்நுட்ப வல்லுநர் உதவியுடன் திறந்து ஒலிப் பெருக்கியைச் சுற்றி உள்ள மாசுக்களை நீக்கவும்.

2.  Change Windows Sound Settings (Windows Vista).

3. அல்லது ஒரு வெளிப்புற ஒலி அட்டையை வாங்கிச் செருவும்.

நன்றி,
கார்த்திக்.

You might also like

Comments are closed.