கணினியில் வரும் ஒலியை எவ்வாறு தெளிவாக பதிவு செய்யலாம்
854 total views
Record the sound from the computer which you cant download. கணினியில் நாம் கேட்கும் ஒலியை நம்மால் கேட்க முடியும் ஆனால் மைக் கொண்டு பதிவு செய்தால் தெளிவாக கிடைக்காது. எனவே இதை நாம் வேறு விதமாக எவ்வாறு பதிவு செய்யலாம் என்று விளக்கப்பட்டுள்ளது. இதை செய்வதற்கு உங்களுடைய கணினியில் ஆடியோ கார்டு (AUDIO CARD) இருக்க வேண்டும். இந்த முறையில் நாம் கணிணி உருவாக்கும் சத்தத்தை துல்லியமாக ஒலிப்பதிவு செய்ய முடியும். மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பார்க்கவும்.
Comments are closed.