Google Goggles,Android மற்றும் iPhone-களுக்கான புதிய Mobile Apps
1,402 total views
Google Search Engine தரவரிசையில் தனது முதல் தரத்தை தக்கவைத்துக் கொண்டது. இருப்பினும் YAHOO மற்றும் MSN இணைந்து தேடு பொறி பற்றிய மேம்படுத்தும் தகவல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இருப்பினும் Google சோர்வு கொள்ளவில்லை. Google Instant என்ற புதிய serach – ஜ நடைமுறைபடுத்தி சிறப்பான தருணத்தை தக்கவைத்துக் கொண்டது.தற்பொழுது Google Goggles என்ற புதிய Mobile Apps – ஜ வழங்கியுள்ளது. Goggles -ன் தனி சிறப்பு என்னவென்றால் உங்கள் Mobile -ன் கேமராவில் படம் பிடிக்கப்படும் எந்த ஒரு படமும் search engine – ல் அலசப்பட்டு அதன் முழு விவரங்களையும் நம்மால் அறிந்து கொள்ள இயலும். |
![]() |
மேலும் books -ல் உள்ள மற்றும் எந்த ஒரு images லும் உள்ள எழுத்துக்களை recognize செய்து அதற்கு பொருத்தமான தகவல்களைத் தருகிறது. Googles பற்றிய ஒரு சிறிய video கொடுக்கப்பட்டுள்ளது .
Comments are closed.