Google +ல் இருந்து Tweet செய்ய

749

 1,447 total views

ஒவ்வொரு முறையும் நாம் Google + மற்றும் twitterல் தனித் தனியாக தான் செய்திகளை பதிவு செய்கிறோம். ஆனால் இனி Google + பயனாளர்கள் Google +ல் இருந்தே எளிதாக tweet செய்யலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு நீட்சி உள்ளது. நண்பர்கள் வட்டத்தை சேர்ப்பதிலும் மதிப்பு கூட்டு சேவைகள் கொடுப்பதிலும் Google +  தற்போது பல புதுமைகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி Google +ல் இருந்தே எளிதாக tweet செய்ய ஒரு நீட்சி வந்துள்ளது.       இத்தளத்திற்கு சென்று Get Google +,  Tweet என்ற button அழுத்தினால் நம் உலாவியில் எளிதாக நிறுவலாம். இனி நம் உலாவியில் Google + திறந்தால் முகப்பில் twitter icon இருக்கும்.

இதை அழுத்தி   நாம் எளிதாக tweet செய்யலாம், ஒரே நேரத்தில் tweet செய்யப்படும் நம் செய்திகள் twitter மற்ற்றும் Google +லும் tweet செய்யப்பட்டிருக்கும்.  Internet Explorer, Mozilla Firefox மற்றும் Google Chrome உலாவிகளுக்கும் துணைபுரிகிறது.  இணையதள முகவரி
http://crossrider.com/install/529-google-tweet

 

You might also like

Comments are closed.