GMail-ல் Chat முழுவதுமாக நீக்குவதற்கு….
1,065 total views
ஜிமெயிலை பயன்படுத்துபவர்களில் பலருக்கும் Chat வசதியை பலரும் விரும்புவார்கள். சிலர் அதனை வெறுப்பார்கள். Chat இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என் எண்ணுவார்கள். chatஐ இல்லாமல் Gmail பயன்படுத்த முடியுமா என்றும் முடியும் என்றால் எவ்வாறு அதனை செயப்படுத்துவது என தெரியாமல் இருப்பார்கள்.
தற்போது இவ்வசதியை வழங்குகிறது GMail. இதைச் செய்ய Gmail Settings page தேர்வு செய்யவும்.
அதன் பின் Chat tab-ல் Chat Off-ஐ தெரிவு செய்து சேமியுங்கள்.
மீண்டும் chat வசதி வேண்டுமாயின் Chat on என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.
Comments are closed.