Facebook போட்டோக்களை ஒன்றிணைத்து வீடியோ உருவாக்க
1,728 total views
சுற்றுலா செல்லும் போது நீங்கள் எடுத்த போட்டோக்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான போட்டோக்களை உங்கள் நண்பர்களுடன் facebook-ல் பகிர்ந்து கொள்கிறீர்கள். இந்த போட்டோக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து அட்டகாசமான background music கூடிய வீடியோவாக உருவாக்குவது எப்படி என இங்கு காண்போம்.
http://www.timelinemoviemaker.com/ தளத்திற்கு செல்லவும். சென்றால் கீழே இருப்பதை போல window வரும் அதில் உள்ள Make your Movie என்ற button அழுத்தவும்.
- இந்த button அழுத்தியவுடன் facebook permission கேட்கும் Allow கொடுக்கவும்.
- பிறகு உங்களுடைய Timeline movie தயாராகும். உங்களுடைய கணக்கில் உள்ள போட்டோக்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வீடியோ தயாரிக்கும்.
- உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு போட்டோக்கள இல்லை என்றால் போட்டோவை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும்.
- முடிவில் உங்களுடைய வீடியோ தயாராகிவிடும். இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம்.
இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற button அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பகிருங்கள். இந்த வீடியோவை கணினியில் download செய்ய முடியாது.
Comments are closed.