Facebook-ன் புதிய Lightbox Photo Viewer-ஐ செயலிழக்க செய்யலாம்
1,384 total views
சமூக தளங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது புதிய புதிய வசதிகளை பயணர்களுக்கு அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் Google +ல் உள்ளது போலவே Facebook தளத்திளும் Photo viewer அறிமுக படுத்தி உள்ளனர். இப்பொழுது Facebook-ல் Photo open செய்தால் side bar கூடிய Pop-up window-வில் புதிய Photo Viewer open ஆகும். Light box வசதியில் photo open ஆவதால் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதாலும், பழையதை பார்த்து பழகி போனவர்களுக்கு புதிய வசதி பிடிக்காததாலும் இந்த புதிய Photo Viewer-ஐ செயலிழக்க செய்ய சுலபமான மூன்று வழிகளை காணலாம். இதற்கு எந்த தளத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. எந்த நீட்சியும் இணைக்க வேண்டியதில்லை உங்கள் keyboard மூலமாகவே செய்து விடாலம்.
Method-1 :
Facebook-ல் ஒரு photo open செய்தால், அந்த photoவுடன் popup window புதிய photo Viewer தோற்றத்தில் open ஆகி இருக்கும். இப்பொழுது அந்த இணைய பக்கத்தை பக்கத்தை Refresh அல்லது கீபோர்டில் F5 கொடுக்கவும். அந்த இணைய பக்கம் refresh ஆகி பழைய Classic Photo Viewer-ல் open ஆகி இருப்பதை காணலாம்.
Method-2:
புதிய Photo Viewer-ல் photo open ஆகியதும் browser URL ல் உள்ள &theater என்பதை அழித்து கீபோர்டில் Enter அழுத்துங்கள் பழைய தோற்றத்தில் photo open ஆவதை காணலாம்.
Method-3 :
மேலே உள்ள இரண்டையும் விட இது சுலபமான வழி. Facebook-ல் ஏதாவது ஒரு photo open செய்வதற்கு முன் உங்கள் கீபோர்டின் Ctrl கீயை அழுத்தி கொண்டு அந்த photo மீது click செய்யுங்கள். அந்த photo தனி Tab-ல் பழைய Classic Photo Viewer-ல் open ஆகும்.
Comments are closed.