Android மொபைல்களுக்கான VLC Media Player இலவச மென்பொருள்
1,424 total views
அனைவருக்கும் VLC Media Player பற்றி தெரிந்திருக்கும். பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் இலவச Media Player மென்பொருள். இந்த VLC மென்பொருள் வெறும் பிளேயராக மட்டுமில்லாமல் பல்வேறு மறைமுக வசதிகளையும் கொண்டுள்ளது. கணினிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த VLC Media Player தற்பொழுது மொபைல்களில் பயன்படுத்தவும் வந்து விட்டது. இந்த VLC Media Player மென்பொருள் Video Lan நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு open source மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருள் open source என்பதால் இதனை மாற்றி அமைத்து Android மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த Android மென்பொருளில் NEON மற்றும் NENEON என்ற இரு பதிப்புகள் வெளிவந்துள்ளது. உங்கள் மொபைல்களில் Processor வகைகளைப் பொறுத்து இந்த பதிப்புகள் இயங்குகின்றன.
இந்த மென்பொருளைப் பற்றி மேலும் அறிய மற்றும் NEON AND NENON பதிப்பை download செய்ய – http://cvpcs.org/blog/2011-09-18/videolan_for_android_pre-alpha
Comments are closed.