Androidல் Voice Call Translate – Speak in English, Your voice will be translated to Spanish voice!
2,575 total views
Androidல் தற்போது Google Translate வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் என்ன பயன்? நாம் வேறு மொழி பேசுபவர்களிடம் பேசுவது என்றால் பயப்படுவோம். இந்த வசதி இருந்தால் நாம் பேசும் மொழி அவர்களுக்கு அவர்கள் மொழியில் கேட்கும். உதாரணமாக நாம் சீன மொழியில் பேசினால் மறுமுனையில் உள்ளவர்க்கு English மொழியில் கேட்க்கும். அவர்கள் English மொழியில் பேசினால் அது நமக்கு சீன மொழியில் கேட்கும். முதன் முதலில் இந்த வசதி English to Spansih மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 12 மொழிகளில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய மொழி ஒன்று கூட இல்லை என்பது சோகம் தான். விரைவில் இந்த வசதி வரும் இந்திய மொழிகளுக்கு வரும் என்று நம்புவோம்.
Comments are closed.