2D விளையாட்டுக்களை 3D விளையாட்டுகளாக மாற்றும் convertor
2,171 total views
LG Electronics நிறுவனம் தற்போது GL based-2D விளையாட்டுக்களை 3D விளையாட்டுகளாக மாற்றும் convertorஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த application smart phoneகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உங்கள் smart phoneகளில் உள்ள 2D விளையாட்டுக்களை 3D விளையாட்டுக்களாக மாற்றி விளையாடி மகிழுங்கள் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த applicationஐ wi-fi மூலம் உங்கள் smartphoneகளில் install செய்து கொள்ளலாம். இதனது updatesஐ உங்கள் கணினி மூலமும் LG mobile Tool Support மென்பொருள் மூலமும் பதிவிரககலாம். மேலும் விவரம் அறிய இந்த முகவரிக்கு செல்லுங்கள் http://tech2.in.com/news/apps/lg-announces-the-3d-game-convertor-for-optimus-3d/247082
Comments are closed.