மைக்ரோசாப்ட்டின் புதிய வகை விசைபலகையை பயன்படுத்தி மூலம் ஒரு கையிலேயே டைப் செய்யலாம் …

158

 மைக்ரோசாப்ட் Word Flow என்று ஒரு புதுவகை பயன்பாட்டை உருவாக்கியது.   இந்த இலவச  விசைப்பலகை,  ஆங்கில மொழியில் தற்போது அமெரிக்காவில்   மட்டுமே கிடைக்கும். இதன் வழியே ஒருவர் எளிதில் ஒரு கையினை  மட்டுமே கொண்டு குறுந்தகவல்களை அனுப்பி விடக்கூடும். இதில் தகவல்களை எழுத்துகளின் இடையே ஒரு சுவைப் (swiping ) செய்தாலே போதும்.  One Handed Arc மோடில்  ஆன் செய்த பின் விரல்களை மேலும் கீழுமாக அழுத்தி குறுந்தகவல்களை அனுப்பிக்  கொள்ளலாம். இது பெரிய திரை கொண்ட மொபைல் போன்களுக்கு கையாள  மிகவும் இலகுவாக உள்ளது. மேலும் இதில் செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் ஒரு வார்த்தையை டைப் செய்த பின்னர் அடுத்த வார்த்தையினை கணித்து கூறுவதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இதனை பயனர்கள் ஒரு முறை பயன்படுத்திய பின் arc mode எளிதில் பயனர்களுக்கு பழகிவிடுகிறது.

microsoft-wordflow-keyboard

 

wordflow-left-right

You might also like