மென்பொருட்களின் பழைய பதிப்பை (Old Versions) download செய்ய தளங்கள்
629 total views
புதிய புதிய மென்பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு சில புதிய பதிப்பு மென்பொருட்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் உபயோகிப்பதில் சில சிரமங்கள் ஏற்படலாம். புதிய வசதிகள் பெறலாம் என்று பழைய பதிப்பை அழித்து புதிய பதிப்புகளை செய்துவிட்டு பழைய பதிப்புகள் எங்கு சென்று தேடுவது என்று நினைப்பவர்களுக்கு இதோ ஒரு வழி. அவ்வாறு பழைய பதிப்பு கொண்ட சில தளங்களை தளங்களை பற்றி இங்கு காண்போம்
1. http://www.oldversion.com/
2. http://www.oldapps.com/
3. http://www.321download.com/LastFreeware/index.html
4. http://old-versions.net/
5. http://www.oldware.org/
6. http://www.downloadoldversions.com/
இந்த தளங்களுக்கு சென்று உங்களுக்கு தேவையான
பழைய பதிப்பு மென்பொருட்களை download செய்துகொள்ளுங்கள்
Comments are closed.