நம்முடைய பிலாக்கரில் “Exploding Fireworks Effect” கொண்டு வர
878 total views
நம்முடைய பிலாக்கரில் “Exploding Fireworks Effect” கொண்டு வர கீழே உள்ள சிறிய கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.
<script src=”http://spiceupyourblogextras.googlecode.com/files/fireworkseffect1.js” type=”text/javascript”>
காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து
- DASSBOARD
- LAYOUT
- ADD A GADGET
- HTML JAVA SCRIPT
என்ற இடத்திற்கு செல்லவும். சென்று நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள SAVE என்ற பட்டனை சொடுக்கி உங்கள் கோடிங்கை SAVE செய்து கொள்ளவும். கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.
அவ்வளவு தான் உங்களுடைய பிலாக்கரில் “Exploding Fireworks Effect” வந்திருக்கும்.
Comments are closed.