கணினியின் பாதுகாப்பு – ADVANCED SYSTEM CARE இலவச மென்பொருள்

83

கணினியின் பாதுகாப்பு பற்றி பலரும் அக்கறை கொள்வர். ஆகையால் தான் கணினியில் antivirus software மற்றும் பல மென்பொருட்களை நிறுவுகின்றார்கள். கணினியினைப் பாதுகாத்து அதனது செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் சிறந்த மென்பொருள் ADVANCED SYSTEM CARE. அதன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான 5 அண்மையில் வெளிவந்துள்ளது.

இந்த மென்பொருளின் மூலம் கணினியில் உள்ள கோப்புக்களை சுத்தம் செய்து தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணணியின் செயல்திறனை அதிகரிக்கலாம்.

முந்தைய பதிப்பினை விட அதிக செயல்திறன் கொண்டதாகவும், விரைவான தொடக்க வசதிகளும் கொண்டுள்ளது. DEEP scan வசதி மூலம் சுமார் 5 – 10 நிமிடங்களுக்குள் scan செய்யும் வசதி உள்ளது.

அத்துடன் புதிய USER INTERFACE மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ACTIVE BOOST செயல்பாடு, skin மாற்றியமைக்கும் வசதி என பல மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். Download செய்ய http://www.iobit.com/advancedsystemcareper.html

Related Posts

You might also like

Comments are closed.