கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம்
1,898 total views
மாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு சில நொடிப்பொழுதுகளில் மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம் . மாணவர்களுக்கு இந்த இணையம் மிக பெரிய சேவையினை செய்கின்றது என்றால் அது மிகையாகாது இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் வினாக்களை type செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தேர்வு செய்து பின்னர் answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும்

Comments are closed.