இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல்

657

 1,298 total views

Google நிறுவனம் தனது புதிய சமூக தளமான Google +ஐ வெற்றிப்
பாதையில் அழைத்து செல்ல பலமுயற்சிகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக இந்திய வாசகர்களை கவர்வதில் அதிக கவனம் கொடுத்து வருகிறது. முதல் கட்டமாக இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் Shahrukh Khanஐ இணைத்தது. இந்தியர்கள் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள் என்பது உலகமறிந்த உண்மை. இது கூகுளுக்கு தெரியாதா என்ன? இப்பொழுது தனது அடுத்த கட்டமாக இந்திய கிரிக்கெட் வீரர்களை Google +ல் இணைய வைத்துள்ளது Google நிறுவனம்.

இவர்கள் சேர்ந்துவிட்டால் இவர்களின் ரசிகர்களும் புதிய அறிவிப்புகளை கான Google +ல் இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதில் சேவாக், டோனி, கம்பீர் உட்பட 16 இந்திய கிரிக்கெட் வீரர்கள் உறுப்பினர்களாகி உள்ளனர். கீழே உள்ள லிங்க்குகளில் சென்று  உங்களுக்கு பிடித்த வீரரை உங்கள் வட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.

1. Virender Sehwag –  https://plus.google.com/u/0/106378829007298361146/posts

2. MS Dhoni – https://plus.google.com/u/0/101309655904576183182/posts#101309655904576183182/posts

3. Gautam Gambhir – https://plus.google.com/u/0/104905972068677815991/posts#104905972068677815991/posts

4. Harbhajan Singh – https://plus.google.com/u/0/102654961258178422058/posts#102654961258178422058/posts

5. Ishant Sharma – https://plus.google.com/u/0/106043361747479052775/posts#106043361747479052775/posts

6. Sreesanth – https://plus.google.com/100689932204595660186/posts#100689932204595660186/posts

7. Murali Kartik – https://plus.google.com/u/1/114968323539966357814/posts#114968323539966357814/posts

8. Amit Mishra – https://plus.google.com/u/1/102140210491188265919/posts#102140210491188265919/posts

9. Manoj Tiwary – https://plus.google.com/u/1/104371697278142157415/posts#104371697278142157415/posts

10. Umesh Yadav – https://plus.google.com/u/1/108866165740029786023/posts#108866165740029786023/posts

11. Iqbal Abdullah – https://plus.google.com/u/1/108338752841359556120/posts#108338752841359556120/posts

12. Sudeep Tyagi – https://plus.google.com/u/1/110335693868445978309/posts#110335693868445978309/posts

13. Ashoke Dinda – https://plus.google.com/u/1/114584962764642691619/posts#114584962764642691619/posts

14. Varun Aaron – https://plus.google.com/116732185262165125821/posts#116732185262165125821/posts

15. Sarabjit Ladda – https://plus.google.com/u/1/109680620821778807365/posts#109680620821778807365/posts

16. RP Singh – https://plus.google.com/u/1/104828636291211234155/posts#104828636291211234155/posts

கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இன்னும் Google +ல் இணையவில்லை. கூடிய விரைவில் இவரும் பல வீரர்களும் Google +ல் இணைந்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்என நினைக்கிறேன்.

 

You might also like

Comments are closed.