இந்தியாவிற்கு அறிமுகபடுத்தவுள்ள டின்டரின் தலைமை அதிகாரியாக திரு.தரு கபூர் நியமனம்:
Tinder என்பது ஒரு அமெரிக்காவின் டேட்டிங் சார்ந்த ஒரு செயலியாகும். தற்போது டிண்டரை முதல் முறையாக அமெரிக்காவை விடுத்து உலக நாடுகளுக்கும் அறிமுகபடுத்த உள்ளனர். இந்தியாவைப் பொறுத்த வரையில் இதனுடைய முழு பொறுப்பைதிரு.தரு…