உங்கள் பழைய ஸ்மார்ட் போன்களின் உதவி கொண்டு அமேசான் மழைக்காடுகளை காப்பாற்றலாம்:
நம்மில் பலர் இயற்கை சூழல் மாசுபடுவதை பற்றி யோசிப்போம் . ஆனால் அதற்கான நடவடிக்கைககளை எவ்வாறு செய்வது என்று பேசுவதோடு நிறுத்தி விடுவோம் .அதற்கான தகுந்த தீர்வுகளை காண்பதே இல்லை. நம்மால் முடியவில்லை என்றாலும் நமது பழைய மொபைல் போன் …