ஆளில்லா விமானங்களுக்கான முதல் விமான நிலையம்:
வளர்ந்து வரும் ஆளில்லா விமானத் துறையின் வணிக மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளை ஊக்குவிக்கும் வண்ணம் அதற்கான ஆராய்ச்சித் தளங்களை அமைக்க அலாஸ்கா, நெவாடா, நியூயார்க், வடக்கு டகோடா, டெக்சாஸ் மற்றும் வர்ஜீனியா ஆகிய ஆறு மாகாணங்களுக்கு …