முடக்கப்பட்ட YOUTUBE வீடியோக்களை காண உதவும் பயனுள்ள நீட்சி

YOUTUBE தளத்தில் நமக்குத் தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும். இந்த YOUTUBE தளமானது Google நிறுவனத்துடையது. இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில…

Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு

உணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு கணினியின் அளவை கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கணினி இயங்குவதற்குத் தேவையான மென்பொருட்கள் கணினியில் நாம் பதிவு செய்கிற புகைப்படம்,…

மறந்த WiFi Network இன் கடவுச் சொல்லை மீட்பதற்கு!

அலுவலகம், கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச்சொல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் மறந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம் என்று உதவுகிறது இந்த Wireless Key View என்ற மென்பொருள். முதலில்…

ASUS நிறுவனத்தின் புதிய வெளியீடு Eee Pad Transformer Prime TF201

ASUS நிறுவனமானது Eee Pad Transformer Prime TF201 எனும் பெயரில் புதிய Tablet PC ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது! இது AndroidTM 4.0 இனைப்பயன்படுத்தி இயங்குகின்றது! அத்துடன் NVIDIA® Tegra® 3 Quad-core…

Facebook-ன் Recommendations விட்ஜெட்டை blogger-ல் இணைக்க

Blogger-ல் பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை சேர்த்து இருப்போம். ஆனால் பயனுள்ள நம்முடைய blogger-ன் Page Views அதிகரிக்கக் கூடிய சில விட்ஜெட்டுக்களை சேர்க்காமல் இருப்போம். அந்த வரிசையில் இடம்பெறுவது இந்த Facebook-ன் Recommendations விட்ஜெட்.…

பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ரோபோ நாய்

பார்வையற்றவர்களுடன் வாக்கிங் சென்றபடி அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோபோ நாயை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனம் என்எஸ்கே கார்ப்பரேஷன். வாகன பேரிங்குகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்கள், தானியங்கி…

Windows 7-ல் கடவுச் சொல்லை மாற்றுவதற்கு

கணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை windows இயங்குதளத்தின் Admin கடவுச் சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுச் சொல்லை மாற்றிவிடுவது. இதுபோன்ற சமயங்களில் கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும்…

கணினி நன்றாக இயங்க

கணினி நன்றாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. 1. உங்களுடைய இயங்குதளம் update ஆக இருக்க வேண்டும். புதிய இயங்குதளத்திற்கு மாற வேண்டும்…

சந்திரனில் டைட்டானியம் அதிகளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம் நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்காவின் மூலம் அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தில்…

இரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து Aakash Tablet உலக சாதனை

Aakash Tablet-களைப் பற்றி அறிந்து இருப்பீர். உலகிலேயே மிகக் குறைவான விலையுள்ள Tablet முதன் முதலாக இந்தியாவில் Datawind நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு Rs.2500 க்கு வெளியாக அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது. இதன் அடுத்த…