உங்கள் இன்ட்டர்வியுவில் கைகொடுக்கும் எட்டு செயலிகள்:

தற்போது இருக்கும் அறிவியல்  விஞ்ஞான  உலகில் உலகெங்கும் பரவி இருக்கும்  பிரச்சனை என்றால் அது வேலை வாய்ப்பின்மையே!!  மேலும்  இந்த பிரச்சனை உலகளவில் எண்ணிக்கையில் பெருகியும் வருகிறது. இதற்கிடையே  வேலை தேடுபவர்கள் அவர்களுக்கென தனி திறமையை எந்நேரமும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்கு உதவும் வண்ணம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செயலிகள் அனைத்தும்  இன்ட்டர்வியுவில்  கைகொடுக்கும்  விதமாக  ரெசுயூம்  போன்றவற்றை  உருவாக்கவும்  HR   இன்ட்டர்வியுவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது போன்றவற்றையும் அடக்கியது.

அவை பின்வருமாறு:
  1. Creddle:
  2. Visualize.me
  3. Pramp:
  4. 101 HR Interview Questions:
  5. Job interview – Question-Answer:
  6. Trunk Club
  7. Stitch Fix
  8. Pacifica
 
 

Leave a Reply