Computer Tips

கம்ப்யூட்டரை சாப்பிடும் USB டிரைவ்கள்:

  இந்த வீடியோவை பார்த்த பிறகு தேவையில்லாத மற்றும் சமந்தமில்லாத மர்மமான டிரைவ்களை அடிக்கடி கணினியில் போடுவதைத் தவிர்க்கவும். இதைப் பற்றிய சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதாவது ஒரு முறை USB டிரைவ்களை உள்ளே போடும்போது அது அதிக மின்சார பாய்ச்சலினால் கணினியை ஷட்டவுன் செய்கிறது அல்லது மொத்தமாக அளித்தே விடுகிறது. இது ஒரு அதிநவீன தாக்குதலாக கருதப்படவில்லை மாறாக USB டிரைவிலிருந்து காத்துக் கொள்ளவது கஷ்டமாவதால்தான் இந்த தாக்குதல்

பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்

டக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படம் வரைவதற்காக உதவும். ஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மாற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலும். இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும். கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன (Periodical table) அட்டவணை

விண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது.

2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 இயக்குதளம் இன்று உலகில் பாதி கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இலவசமாக  இயக்குதளத்தில் புதிய வசதிகளை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட். இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தங்களின் புதிய பதிப்பாக வர  இருக்கும்  விண்டோஸ் 10 இயக்குதளத்தை நேர்த்தியாக வடிவமைக்க முயன்று வரும் இன் நிறுவனம். தனது விண்டோஸ் 8 பெற்ற கசப்பான விமர்சனங்களை நீக்கும் வண்ணம் பல முயற்சிகள் செய்து

FREENAS சர்வர் உருவாக்குவது எப்படி

உங்கள் பழைய கம்ப்யூட்டர்ஐ HOMEFILE SERVERஆக மாற்றுங்கள்: நாம் பயன்படுத்தும் பொருட்களில் எது பழசாகுதோ இல்லையோ, கைபேசியும் , கணினியும்பழசாகிவிடும், புதுப் புது வசதிகளும் கண்டுபிடிப்பும் தாங்க ​ இதுக்கு ​ ​காரணம்!! LAPTOP , NOTEBOOK , ULTRABOOK ன்னு ​சந்தைல  புது ​தொழில்நுட்பம்வருகையால பல வீடுகளில் DESKTOP PC பயனற்ற பொருளாக​க்  கிடக்கிறது. அப்படி ஒரு DESKTOP PC உங்க வீட்ல ​இருந்தாகவலை​ய விடுங்க, FREENAS என்ற புது

கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM

SDRAM, DDR, DDR2, DDR3 என்ற வரிசையில் புதிதாக MeRAM (Magneto Electric Random Access memority)  எனும் புது வகை நினைவகம் கடந்த வாரம் நடந்த  2012 IEEE International Electron Devices Meeting in San Francisco வில் அறிமுகம் செய்யப்பட்டது. ““Voltage-Induced Switching of Nanoscale Magnetic Tunnel Junctions” எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் MeRAM பற்றிய தகவல்கள் முதன் முதலில் வெளியிடப்பட்டன. spin-transfer

விண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி? நோக்கியா பொறியாளர் கசிய விட்ட வழிமுறைகள்:

Justin  Angel எனும் நோக்கியாவில் பணியாற்றும் பொறியாளர் விண்டோஸ் 8 இயக்குதலத்தில் உள்ள பணம் கட்டி விளையாடும் விளையாட்டுக்களில் பணம் செலுத்தாமல் பல வசதிகளை அனுபவிக்கும் குறுக்கு வழிகள் பற்றிய குறிப்புகளை தனது தளத்தில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட சில மணி நேரங்களில் அவரின் தளம் வேலை செய்யவில்லை. ஆனால் அவரின் பக்கத்தை Google Cache மூலம் பார்த்து தகவல்களை தெரிந்துகொள்ள நாம் முற்பட்ட போது Googleலும் அந்தப் பக்கத்தை

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான புதிய குரோம் பிரவுசரின் பதிப்பு

குரோம் பிரவுசரை நிகராக  யாரும் இல்லை என்று சொல்லும் வகையில், கூகுள் தன்னுடைய குரோம் பிரவுசரின் பதிப்பு  Google Chrome 24.0.1312.2 (Dev) னை வெளியிட்டுள்ளது. அதிக கூடுதல் வேகத்துடன் இயங்குவதுடன், அனைத்து நவீன இணையத் தொழில் நுட்பத் தினையும் இணைத்து செயல்படுவதுட் இதன் முதன்மைச் சிறப்பாக உள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரின் சில நுண்ணியமான செட்டிங்ஸ் அமைப்பு இதில் இல்லை என்றாலும், புதிய தொழில் நுட்பங்களான நேடிவ் கிளையண்ட் (Native Client)

விண்டோஸ் 8 புதிய பதிப்பின் விலை ரூ. 1999 மட்டுமே…

மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் தமது மிக முக்கியமான தயாரிப்பான விண்டோஸ் இயக்கு தளத்தின் முழு கட்டமைப்பையும் 25 வருடங்களுக்குப் பின்னர் மாற்றி கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. பில் கேட்ஸ் அவர்களுக்குப் பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஸ்டீவ் பால்‌மர் இந்த புதிய படைப்பை வெளியிட்டுள்ளார். இனி புதிதாக விற்கும் அனைத்து மடிக்கணினி அனைத்திலும் புதிய Windows 8 மட்டுமே நிறுவப்பட்டிருக்கும். உங்களிடம் ஒரிஜிநல் Windows 7 இருந்தால் மிகவும் குறைந்த விளையான

ஸ்மார்ட்போனுக்கான விண்டோஸ் 8 ஓஎஸ் பற்றிய புதிய தகவல்கள்!

அனைவரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் 8 ஸ்மார்ட்போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர் பற்றிய தகவல்களை கடந்த திங்களன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. நோக்கியா மற்றும் சாம்சங்கைப் போல எச்டி மற்றும் ஹுவெய் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 போனை இந்த ஆண்டு இறுதியில் களமிறக்க இருக்கின்றன. இதை மைக்ரோசாப்டும் அதிகாரப்பூர்வாக உறுதிப்படுத்தி இருக்கிறது. அதனால் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் எல்ஜி நிறுவனத்தின் பெயர் இருக்கவில்லை.

Bootable CD/DVD உருவாக்குவது நீங்கள் நினைப்பதை விட எளிது.

1. உங்களிடம் உள்ள ஒரு CD/DVD யை எவ்வாறு ஒரு ISO/NRG இமேஜ் கோப்பாக காப்பி செய்து வைப்பது. 2. நீங்கள் ஏற்கனவே ஒரு விண்டோஸ் CDயை உங்களின் கணினியில் காப்பி செய்து வைத்து இருந்தால் அந்த கோப்புகளை எவ்வாறு ஒரு ISO இமேஜ் கோப்பாக மாற்றுவது. 3. ISO கோப்புகலாக உள்ள உங்களின் விண்டோஸ் பதிப்பை எவ்வாறு ஒரு Bootable CD/DVD யாக எழுதுவது என இந்த வீடியொவில்