வந்துவிட்டது தொலையியக்கியுடன் கூடிய குளிர்சாதனப்பெட்டிகள் :
இதுவரை தொலைக்காட்சி கணிணி விளையாட்டு சாதனங்கள் போன்ற இன்னும் சில மின்னணு சாதனங்களை மட்டும் தான் தொலையியக்கியுடன் உட்கார்ந்த இடத்திலேயே இயக்கிக் கொண்டிருந்தோம் . தற்போது அந்தப் பட்டியலில் குளிர்சாதனப் பெட்டியும் வந்துள்ளது .…