PHP Tutorial =, ==, === PHP Operators கார்த்திக் Jun 3, 2010 PHPல் =, == & === செயலிகள்.$a = 10; // 10 என்ற மதிப்பு $a . சேமிக்கப்படுகிறது.if($a==$b)== என்பது, மாறிகளின்(variables) மதிப்புகள்(values) சமமாக உள்ளதா என்று மட்டும் சோதிக்கும்.if($a===$b)=== என்பது, மாறிகளின்(variables)…