.NET Framework முழுவதும் OpenSource ஆக வெளியிடப்பட்டது!
கணினி வல்லுனர்கள் பலருக்கும் OpenSource என்றால் என்ன அதன் பயன் என்ன என்பது நன்றாகத் தெரியும். நமது Techதமிழ் இணைய தளத்தில் கூட PHP போன்ற நிரல் மொழிகளை தமிழில் கற்றுத் தருகிறேன்.ஆனால் , உலகம் முழுவதும் பல கணினி மென்பொருள்…