செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் விஞ்ஞானிகள் தகவல்!!
மனிதன் பூமியைத் தவிர வேறு எங்கு வாழ முடியும் என தன் தேடலைத் தொடர்ந்து கொண்டுள்ளான். இந்தத் தேடலில் ஒன்று தான் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது. இது குறித்த ஆய்வில் வானியல் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய…