Stop Using Google Buzz!
கூகல் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பஸ்ஸ் எனும் சோசியல் வசதியில் ஒரு மிகப்பெரிய தவறு இருந்ததை பஸ்ஸ் அறிமுகமான இரண்டாம் நாளே கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.என்ன தான் தவறு அது?கூகல் பஸ்ஸ் என்பது…