லைன் சாட்டின் உதவியுடன் பிடித்த பொருளை நண்பர்களுக்கு பரிசளிக்கலாம் :
லைன் பயன்பாடு என்பது இணையத்தில் நமக்கு விருப்பமான பொருள்களை தேர்ந்தெடுத்து அன்பளிப்பாக நண்பர்களுக்கு அனுப்பி வைப்பதாகும். இந்த சேவை முதலில் தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட 30 மில்லியன் பயனர்களுக்கு மட்டுமே துவங்கப்பட்டது.…