அதிக ஸ்டாக் வைத்திருந்த காரணத்தினால் ஐபோன் 6S களின் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ள ஆப்பிள்:
ஐபோன் 6Sகளின் தேவை குறைந்ததை ஒட்டி கடைகளில் அதிகளவு போன்கள் கிடப்பில் உள்ளன. இதையொட்டி ஆப்பிள் அதன் சாதனங்களின் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. ஆப்பிள் கடந்த செப்டம்பர் மாதம் ஐபோன் 6S களை வெளியிட்ட நேரத்தில் அதனை…