Browsing Tag

விண்டோஸ் செய்திகள்

விண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது.

2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 இயக்குதளம் இன்று உலகில் பாதி கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இலவசமாக  இயக்குதளத்தில் புதிய வசதிகளை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட்.இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை.…