2016 ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களின் கையில் தவல உள்ள புது புது ஸ்மார்ட் போன்களின் பட்டியல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் அதன் புது புது முன்னேற்றமடைந்த அம்சங்களில் ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் அமைய உள்ளது. ஸ்மார்ட் போன் நிறுவனங்களுடன் போட்டியை ஏற்படுத்த உள்ள மற்றும் வாடிக்கையாளர்களிடையே ஆர்வத்தை தூண்ட உள்ள ஸ்மார்ட் போன்களே! குறிப்பிட்ட புது புது தொழில் நுட்பங்களில் ஒன்றையொன்று மிஞ்சியுள்ள இந்த ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் எந்த அளவுக்கு கலை கட்டும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2016 இல் மக்களின் மத்தியில் பிரபலமாகவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்:
2015இல் பரவலாக பேசப்பட்ட போன்களில் சியோமியும் ஒன்றாகும். சீனர்களின் தயாரிப்பான சியோமி 2016 இல் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுல் அதன் அன்றாய்டு போனை இது வரை தயாரிக்கவில்லை. இந்த வருடத்தில் ஏப்ரல் மாதத்தில் கூகுள் அதன் அன்றாய்டு போனை லாவா தொழில்ட்பத்துடன் உயர்தர சிறப்பம்சங்களுடன் மலிவான விலையில் வெளியிடும் என சுந்தர் பிட்சை தெரிவித்துள்ளார்.
பின்புற காமிரா -21MP
- ராம் -5GB
- திரை – 5.5-இன்ச்
- பேட்டரி -4400mah
- செயலி – ஸ்நாப்டிராகன் 820 processor
- பின் காமிரா -21- மெகா பிக்சல்
- முன் காமிரா -13- மெகா பிக்சல்
One Plus Mini :
4.6-அங்குல முழு HD திரையையும் 1.7GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 செயலி, ரேம் 4GB, 64GB சேமிப்பு மற்றும் 12MP மற்றும் 5MP கேமராக்கள் போன்ற சிறப்புகளைக் கொண்டுள்ளது.
- அன்றாய்டு பதிப்பு- 6.0
- செயலி – 6 or 8 GB ராம்
- விலை US: $1111 மற்றும் இந்தியா : ரூ .70,500
Comments are closed.