639 total views
- 6 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ரூ.7,999 விலை மதிப்புடைய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் மெகா 2 ஸ்மார்ட்போன், இந்தியாவில் தற்போது கிடைக்கிறது.
- மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 6 மற்றும் கேன்வாஸ் 6 புரோ ஆகியவற்றை வெளியிட்ட தேதியன்றே மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் மெகா 2 ஸ்மார்ட்போன் சில மாதங்களில் வெளியிடப்படும் என கூறியிருந்ததது.
- ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்:
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
- தீர்மானம் : 540×960
- திரை : 6.0 இன்ச் qHD
- 1ஜிபி ரேம்
- 1.3GHz கோட் ப்ராசசர்
- எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா
- 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா
- . 3000mAh பேட்டரி
- கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது
Comments are closed.