ஆன்லைனில் மூவி எடிட்டிங்

நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடுகிறீர்களா? ஆன்லைனில் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொள்ள உதவுகிறது pixorial.com என்னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அடோப் போட்டோ ஷாப் அல்லது அண்மைக் காலத்திய அப்ளிகேஷன்…

Facebook மூலம் Video chat

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி…

போலி ஈமெயில் முகவரிகளை சுலபமாக கண்டறிய – Email Verifier

நண்பர்களோ அல்லது மற்ற நபர்களோ அவர்களை தொடர்புகொள்ள நம்முடன் ஈமெயில் முகவரியை பகிர்ந்து கொள்கின்றனர்.  ஆனால் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஈமெயில் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள்…

உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables வரைபடம்

இன்றைய உலகை ஆட்டி படைப்பது இணையம்(internet). இந்த இணையத்தில் இல்லாத ஒன்று என எதுவுமே இல்லை எனலாம். இந்த இணையம நாடு விட்டு நாட்டிற்கும், கண்டம் விட்டு கண்டத்திற்கும் cable மூலமும் செயற்கைக்கோள் உதவியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. உலகில் 75%…

ஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்

ஒவ்வொரு இணையதளமும் அவர்களுக்கென ஒரு Logoவை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். பதிவர்கள் நாம் இது சம்பந்தமாக பதிவு போடும் போதோ அல்லது widgetல் இணைக்கவோ அந்த ஐகான்களை உபயோகப் படுத்துகிறார்கள். ஐகான் தேடுவோருக்கு பயனுள்ள வகையில் ஒரு தளம் உதவி…

நமது கணினி SPEED ஆக இயங்க மென்பொருள்

சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும். அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை. உங்கள் கணினி speed ஆக வேண்டுமா? இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது. அந்த அழகிய…

10 நிமிடங்களில் எலெக்ட்ரிக் காரினை Charge செய்ய புதிய தொழில்நுட்பம்

Nissan நிறுவனம் தற்போது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. 10 நிமிடங்களில் ஒரு எலெக்ட்ரிக் காரினை charge செய்ய முடியும் என்பது தான் அந்த செய்தி. இந்த புதிய தொழில் நுட்பத்தினை Japan's Kansai University ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன்…

2D விளையாட்டுக்களை 3D விளையாட்டுகளாக மாற்றும் convertor

LG Electronics நிறுவனம் தற்போது GL based-2D விளையாட்டுக்களை 3D விளையாட்டுகளாக மாற்றும் convertorஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த application smart phoneகளில் பயன்படுத்தப்படுகிறது.  இதனால் உங்கள் smart phoneகளில் உள்ள 2D விளையாட்டுக்களை 3D…

Youtubeன் புதிய வசதி – Youtube Space Lab

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் மனிதன் தினம் தினம் பல்வேறு முயற்சிகளையும் சோதனைகளையும் செய்து பல அறிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறான். பூமியில் ஆராய்ச்சி செய்தது போதும் என்று விண்வெளியில் ஆராய்ச்சி கூடம் அமைத்து பல அறிய தகவல்களையும்,…

பில்கேட்ஸ் vs ஸ்டீவ் ஜாப்ஸ்

கணினி உலகில் மிகப்பெரிய இரு ஜாம்பவான்கள் பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்கு தளமான விண்டோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கையடக்க மொபைல் போனில்…