ஆப் இன்ஸ்டால் செய்வற்கான முன்னெச்சரிக்கை

435

 376 total views

நம்மில் பலரும் பல விதமான ஆப்களை  இன்ஸ்டால் செய்வதில் ஆர்வம் காட்டுவோம் ஆனால் அதன் பின்விளைவு பற்றி நாம் எப்போதும் அறிவதில்லை ஒரு சில ஆப்களை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்களுக்கே தெரியாமல் உங்கள் தகவலை திருடும் அபாயம் உள்ளது அதில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளை இந்த வீடியோ மூலம் நீங்கள்  தெரிந்துகொள்ளலாம்.

You might also like

Comments are closed.