Cloud Computing சேவைகளுக்காக கைகோர்க்கும் Google மற்றும் Wipro நிறுவனங்கள்.

738

 2,577 total views

தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் இந்தியாவின் இரண்டாவது பெரிய IT நிறுவனமான Wipro இணைய தேடு பொறி நிறுவனமான Google உடன் ஒரு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

நம்மை போன்ற கடைநிலை பயனாளார்களுக்கு தேடு பொறி, Android என பல நல்ல சேவைகளை வழங்கி வரும் கூகள் நிறுவனம் இன்னமும் ஒரு முழுமையான தொழில்நுட்ப நிறுவனம் போல் முக்கியமான தொழில் துறை நிறுவனங்களுக்கான மென்பொருள்களை பெருமளவில் இன்னமும்  உருவாக்க முடியவில்லை.

அந்தக் குறையை போக்கும் வகையில் கூகல் இரு பெரும் முயற்சிகளை செய்து வருகிறது.

ஒன்று : Chromium இயக்கு தளம்
இரண்டு: Google App Engine Cloud & Cloud enabled services

விப்ரொ போன்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்யும் போது அதன் Cloud based App Engine  மூலமாக புதிய மென்பொருள்களையும் புதிய சேவைகளையும் பல வணிக நிறுவனங்களை சென்றடையும். இதை கூகல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அது எடுத்திருக்கும் மிக முக்கியமான படிகளில் ஒன்று.

IBM , HP போன்ற நிறுவனங்கள் அல்லாது ஒரு இந்திய நிறுவனத்துடன் கூகள் கைகோர்த்ிருப்பது மிக்க மகிழ்ச்சியே.

You might also like

Comments are closed.