சீனாவின் வளர்ச்சி ரகசியம் , முட்டையிலும் போலி, திராட்சையிலும் போலி
585 total views
போலியான விளையாட்டுப் பொருட்கள் முதல் விந்தையான மின்சாதனங்கள் வரை தயாரிக்கும் சீனர்கள் , போலியான உணவையும் தயாரிக்கிறார்கள். இயற்கையில் உருவாகும் முட்டையையும் திராட்சையையும் கூட இவர்கள் விட்டு வைக்க வில்லை என்பது சோகமான ஒன்று. நம் நாட்டில் இந்த வித்தை தெரிந்தால். ஒரு கிலோ முட்டை இரண்டு ரூபாய்க்கு கூட கொடுப்பார்கள் என்று தோன்றுகிறது.
Comments are closed.